நாம் பயன்படுத்தும் internet explorer மெதுவாக இயங்குவதற்கு காரணம் cookies தான் அதனை அழிப்பதற்கு start > run > %TEMP% இதில் சென்று தான் அழிப்பார்கள்,clean quick என்பதனை க்ளிக் செய்ததும் உங்கள் கணிபொறியில் உள்ள cookies எல்லாம் clean செய்யப்படுகிறது இன்னும் சில பேர் cc cleaner ஐ பயன்படுத்தியும் அழிப்பார்கள் cc - cleaner ஐ விட அதிவேகத்தில் cookies களை அழிக்கும் இந்த மென்பொருள் இன்னும் அதிகமான பயன்பாடுகளை கொண்டது.

இதன் முலமாக நம் கணிபொறியும் வேகமாக செயல்படும்.பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
டவுன்லோட் செய்ய இங்கு செல்லவும்
பிடித்திருந்தால் ஒட்டு அளித்து ஆதருவு தாருங்கள்

இதன் முலமாக நம் கணிபொறியும் வேகமாக செயல்படும்.பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்
டவுன்லோட் செய்ய இங்கு செல்லவும்
பிடித்திருந்தால் ஒட்டு அளித்து ஆதருவு தாருங்கள்
|
கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை பலபேர் பார்க்க உதவுங்கள் . அன்புடன் அன்பைத்தேடி அன்பு
|
|
|
|
பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற,,,
இந்த பதிவுகளும் பயனுள்ளவைகளே





நல்ல தகவல் நண்பா.!
ReplyDeleteகருத்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பா அன்புடன், அன்பு
DeleteSUPER ANNA..
ReplyDeleteTHANKS FOR YOUR COMMENT
Deletehai:-):-))love is lovefind. thanks
ReplyDelete