Alexa rank இல் உயர்ந்த நிலையும் நண்பர்களுக்கு நன்றியும்

வணக்கம் நண்பர்களே, உங்கள் அபிமான அன்பைத்தேடி anbuthil.com இன்று காலை (10.07.2012) நிலவரப்படி alexa rank இல் ஒரு லட்சத்திற்குள்(97,876) வந்த தொழில்நுட்பம் சார்ந்த தமிழ் தளம் என்ற உயர்த்த நிலையை எட்டி பிடித்தது.இந்த உயர்ந்த நிலைக்கு காரணமாகவும் எனக்கு நல்ல நண்பனாகவும் இருந்து அன்று முதல் இன்று வரை பல ஆலோசனைகளை வழங்கிய இனிய நண்பன்
  கற்போம் தளத்தின் நிர்வாகி பிரபு கிருஷ்ணா அவர்களுக்கும்,எனது தளத்தினை வடிவமைக்க உதவி செய்த ப்ளாக்கர் நண்பன் தளத்தின் நிர்வாகி அப்துல் அவர்களுக்கும்,,தமிழ்வாசி நிர்வாகி பிரகாஷ் அவர்களுக்கும்,எனது பதிவுகளுக்கு தினமும் வந்து கருத்துக்களை தெரிவித்து என்னை ஊக்க படுத்திய வரலாற்று சுவடுகள் தளத்தின் நிர்வாகி அவர்களுக்கும்,திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது மனமாந்த நன்றி,மேலும் எனது பதிவுகள் அனைவரையும் சென்றடைய காரணமாக இருந்த தமிழ்10, இன்ட்லி, தமிழ்மணம், உலவு, யாழ்தேவி, திரட்டி, தமிழ்வெளி திரட்டிகளுக்கும்,எனது பதிவுகளுக்கு தொடர்ந்து வாக்களித்த அணைத்து நல்ல நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.



தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வேண்டி நிற்கும்,


அன்புடன்

உங்கள் நண்பன் அன்புதில்
Alexa rank இல் உயர்ந்த நிலையும் நண்பர்களுக்கு நன்றியும் Alexa rank இல் உயர்ந்த நிலையும் நண்பர்களுக்கு நன்றியும் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5