Yahoo Messenger ல் ஒளிந்து கொண்டு இருக்கும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு,,,


Google Talkல் invisible ஆக இருப்பவர்களை கண்டறிய  முந்தைய  பதிவில் எழுதியிருந்தேன்.பல நண்பர்கள்  மின்னஞ்சலில் என்னிடம் கேட்டு கொண்டதன் படி  Yahoo Messengerலிரும் invisible ஆக இருப்பவர்களை கண்டறிவது எப்படி என பார்ப்போம்.


இது Google Talkஐ விட மிகவும் சுலபம்.


http://www.myspytool.com/ -ல் சென்று ஒரு புதிய கணக்கை உருவாக்கி, உங்கள் கணக்கில் login செய்து கொள்ளவும்.நீங்கள் கண்டறியவேண்டிய பயனரின் IDயை அத்தளத்தில் இணைத்துக்கொள்ளவும். நீங்கள் அதிகபட்சம் 12 நபர்களின் முகவரிகளை இணைத்துக்கொள்ளலாம்.

Yahoo Messenger – Find Invisible Users,anbuthil.com


இதன்மூலம் அவர்களின் தற்போதைய Status ஐ Yahoo messengerல் login செய்யாமலே தெரிந்துகொள்ளலாம். அவர்கள் invisible ஆக இருந்தாலும் கூட!!

Yahoo Messenger – Find Invisible Users,anbuthil.com



மேலும் இதில் ஒரு வசதியாக அவர்களின் கடந்த 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் ஆன்லைனில் இருந்தார்கள் எனவும் கண்டறியலாம்.


Yahoo Messenger – Find Invisible Users,anbuthil.com



இதற்கு அவரின் ID உள்ள பட்டனை கிளிக் செய்யவும். கிளிக் செய்த நேரத்தில் இருந்து அவரது ID Track செய்யப்படும். இவ்வசதியை நீங்கள் குறைந்தபட்சம் 24 மணி நேரத்திற்குள் ஒரு முறையேனும் பயன்படுத்தியிருக்க வேண்டும். இல்லையெனில், அவரது ID track செய்யப்படமாட்டாது.

ஆனால், இவை அனைத்தும் ஒருவரின் தனி மனித சுதந்தரத்தை வேவு பார்ப்பது போன்றதாகும்.

இவ்வசதி இருப்பதை அறிந்தவுடன் நான் எனது Yahoo IDஐ தெரியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதை முற்றிலும் நிறுத்தியதுடன், அதனைப் பயன்படுத்துவதையும் முடிந்த வரையில் குறைத்துக்கொண்டேன்.

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை பலபேர் பார்க்க உதவுங்கள் . அன்புடன் அன்பைத்தேடி அன்பு

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற,,,


இந்த பதிவுகளும் பயனுள்ளவைகளே
yahoo

4 comments:

  1. நல்ல தகவல் இதை பயன்படுத்துவர்களுக்கு பயன்படும் நான் use பண்ணலை

    ReplyDelete
  2. எச்சரிக்கை டிப்ஸ் மாதிரி தெரியுது அன்பு...... தேவைப்படுபவர்களுக்கு உதவும்

    ReplyDelete
  3. வியப்பான தகவல்., நான் யாஹூ பயன்படுத்துவதேயில்லை எனக்கு அதில் அகௌன்ட்டும் இல்லை.!

    ReplyDelete
  4. தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/

    வாழ்க தமிழ், வளர்க தமிழ்....

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)

 

ABOUT ANBU

My Photo
நாகை மாவட்டம்,வேதாரணியம் அருகே உள்ள தகட்டூர், தமிழ் மாநிலம், India
நான் அறிந்த தொழில்நுட்ப செய்திகளை நம் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைப்பவன்.