சிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக

வீடியோபிளேயர்கள் பல நம்மிடம் இருந்தாலும் மற்றவற்றை காட்டிலும் சிறப்பானதாக இது உள்ளது.அனைத்து வீடியோ பார்மெட்டுக்களையும் இது ஏற்றுக்கொள்கி்ன்றது.மணிரத்னம் போன்றசில இயக்குனர் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். இந்த சாப்ட்வேரில் நாம் வீடியோவில் Bridness & Contrast கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.


அதைப்போல வீடியோவில் ஓடும் பாடலோ - படமோ முடிந்ததும் அதுவே Shutdown ஆவது போல் செட்செய்துவிடலாம். 7 எம்.பி.உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க     இங்கு கிளிக்    செய்யவும்.நீங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 
best free video player/anbuthil.com
இதில் அனைத்து ப்ரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் கீ-உள்ளது. கீ- களிலேயே நாம் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.


best free video player/anbuthil.com
வீடியோவினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.

best free video player/anbuthil.com
ஆப்ஷன்ஸ்ஸிலும் வேண்டிய செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம்.

வீடியோவில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது.

best free video player/anbuthil.com

சிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக சிறந்ததொரு வீடியோபிளையர்(Video player) இலவசமாக உங்களுக்காக Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5