ஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள்

ஒரு தளத்திலே இணைய வேண்டிய நிலைமை வரும் போது , நாம்  email கொண்டு sign up செய்ய வேண்டிய நிலைமை வருகிறது . நாம் தற்செயலாக எமது வேலைத்தள email A /C , தனிப்பட்ட தேவைக்கு வைத்திருக் கும் email A /C ஐ கொடுத்து மாட்டு பட்டு விடுகிறோம் . பின்னர் விளம் பரங்கள், SPAM தொல்லைகள் தான் .இவற்றில் இருந்து விடுபட சில தற்காலிக email களை பயன்படுத்தலாம் [ disposable email address ].இந்த சேவைகளை வழங்கும்  [ Free disposable email address provider ] பற்றி பார்க்கலாம் .

anbuthil.com/email
Mailinator தற்காலிக முகவரியை உருவாக்குகிறது .இதை 02 நாட்கள் வரை வைத்து இருக்க முடிகிறது.இந்த 02 நாட்களுக்குள் எங்களுக்கு வேண்டிய எவ்வளவு registration verification links , email களையும் இந்த முகவரிக்கு அனுப்பமுடிகிறது . சில தளங்களுக்கு செல்லும் போது எங்களை நீருபிப்பதற்காக Sign up செய்ய வேண்டி வரலாம் .


எதிர் காலத்தில் எங்களுடைய inbox க்கு நாங்கள் Sign up செய்த தளங்களில் இருந்து spam / விளம்பரங்கள் வரலாம் . இவற்றில் இருந்து விடுபட Mailinator உதவுகிறது .நாங்கள் Mailinator க்கு Sign up பண்ணாமலே yourname@mailinator.com என நாம் உருவாக்கி கொள்ள முடிகிறது .
 
 
anbuthil.com/email
இங்கு நாம் பெறும் Mail களுக்கு நாங்கள் மறு பதில் அளிக்க கூடிய வசதி இதில் மட்டுமே உள்ளது .சில இணைய தளங்கள் verify பண்ணுவதற்காக written reply கேட்பார்கள் .அந்த இடத்தில் இது மட்டுமே மிகவும் உதவியாக இருக்கும்.one-time reply நிலைமையில், தொடர்பு கொள்ளுவதற்குஇது proxy email address ஆகவும் செயல்படுகிறது .


எனவே Gmail இலோ hotmail இலோ இன்னொரு A/C ஐ திறக்க வேண்டிய தேவை இல்லை . email forwarding வசதிகள் , விளம்பரங்கள் இல்லாமை என்பவற்றை விரும்பினால் காசு செலுத்த நேரிடும் .

anbuthil.com/email
இது Mailinator போலவே செயல்படுகிறது .இதிலும் எங்களின் விருப்பத்திற்கு ஏற்ப முகவரியை உருவாக்கி கொள்ளலாம் . automatic ஆக இணைய தளத் தில் பதிவு செய்வதற்காக yourname@thankyou2012.com ஐ பயன்படுத்தி, எங்களுக்கு தேவையான verification emails , Serial code ஐ பெறலாம் .இந்த My Trash Mail ஆனது தனிப்பட்ட ,பொதுவான[ private , public ] கணக்குகளை வழங்குகிறது .
 
மேலும் குறிப்பிட கூடிய சில
 

நல்லவேலைகளுக்கு பயன்படுத்துவதும் , ஏடாகூடமான வேலைகளுக்கு பயன்படுத்துவதும் உங்கள் கைகளில்தான் உள்ளது :)
  
ஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள் ஒருமுறை உபயோகத்திற்கு உதவும் email சேவைகள் Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5

8 comments:

 1. அருமையான ஐடியா... அதற்கேற்ற நல்ல தொகுப்புகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே என்றும் உங்கள் அன்பை தேடி அன்பு

   Delete
 2. அட, இப்படிப்பட்ட வசதியெல்லாம் இருக்குதா ..?

  நன்றி நண்பா பகிர்வுக்கு ..!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே என்றும் உங்கள் அன்பை தேடி அன்பு

   Delete
 3. தெரியாத தகவல் ! நன்றி நண்பா !

  ReplyDelete
 4. அனைத்தும் புதிய தளங்கள் சகோ
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. வணக்கம்

  மிகவும் பயன்உள்ள பதிவு.... உங்கள் சேவைதொடர எனதுவாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. வணக்கம் அன்பு

  மிகவும் பயன் உள்ள பதிவு.... உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)

கூகிளில் இங்கே தேடுங்கள்