Windows Xp Taskbar-ஐ Windows 7 Taskbar போல் மாற்றுவது எப்படி?

நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி அல்லது சர்வர் 2003 பயன்படுத்துபவரா ? உங்கள் taskbar சலிப்பு தட்டுகின்றதா ? இதோ உங்களுக்கான மென்பொருள். இதை நிறுவினால் போதும் அடுத்த நொடி உங்கள் Xp Taskbar விண்டோஸ் 7 Taskbar போல் மாறிவிடும்.மிகவும் இலகுவான மென்பொருள்,இதன் அளவு மொத்தம் 250kb மட்டுமே. தரவிறக்க சுட்டி கீழே...




Change Windows Xp Taskbar like Windows 7.


உங்கள் பழைய Windows Xp Taskbar:


உங்கள் புதிய விண்டோஸ் Xp Taskbar ,விண்டோஸ் 7 Taskbar போல் :
Windows Xp Taskbar-ஐ Windows 7 Taskbar போல் மாற்றுவது எப்படி? Windows Xp Taskbar-ஐ Windows 7 Taskbar போல் மாற்றுவது எப்படி? Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5