Firefox - ல் புக்மார்குகளை சேமிப்பது எப்படி?

நம் எல்லோருக்கும் firefox- இன் BookMark சேவ் செய்ய தெரியும்.ஆனால் இதை தெரிந்து கொள்வது மிக அவசியம் ஏன் என்றால்,சில சமயம் நாம் OS Reinstall செய்ய வேண்டியது இருக்கும் அல்லது புதிய வேலையில்சேரும்போது நமக்கு வேண்டிய BookMark -களை இழக்க நேரிடும் ,அதை எப்படி Backup மற்றும் Restore செய்வது எப்படி என்று பார்ப்போம்.


1.In firefox, Bookmarks->Select Organize BookMarks...



2.Click Import and Backup and Select Backup...



3.Type your Desired name and Save...



4.Now we backup the bookmarks Successfully.How do i restore them?

Click Import and Backup and Select Restore and then Choose file...



5.Select your BookMark backup and open....thats it all your bookmarks will be restored.

2 comments:

  1. நானும் ஒவ்வொரு மாதமும் பேக் அப் எடுத்து வருகிறேன்

    அனைவருக்கும் பயன்படும் ஒன்று பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  2. உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா? http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்...

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)

FACEBOOK

Please wait..7 Seconds Cancel
Recommend us Google!