கணினி தொடர்புடைய வார்த்தைகள் தமிழில்


வணக்கம் நண்பர்களே ,இன்று உங்களுக்காக நீங்கள் உபயோகிக்கும் உங்கள் கணினியில் சில ஆங்கில வார்த்தைகள் புரியாமல் இருக்கலாம் அதனால் சிலர் கணினியை முழுமையாக பயன்படுத்த முடியாதநிலை ஏற்படலாம்.உங்கள் கணினியில் உபயோகிக்கும் சில ஆங்கில வார்த்தைகளை உங்களுக்காக மொழி பெயர்த்துள்ளேன்.இது எனது வலைபதிவு நண்பர்களுக்காக நான் வழங்கும் சிறப்பு பதிவு.


பின்வரும் தமிழ் கணினி தொடர்பான வார்த்தைகள் ஒரு குறுகிய தொகுப்பாகும். தமிழ் வார்த்தைகள் romanized / பெயர்ப்பு வடிவத்தில் உள்ளன. பின்வரும் ஒலிபெயர்ப்பு திட்டம் (Adami / மதுரை) பயன்படுத்தப்படுகிறது.



colourvaNNam, niRam
commandkattaLai
comments, explanatory notesviLakkak kuRippu
compressadakkiamukku
computerkaNani, kaNippoRi
computer engineer/expertkaNip poriyALar
computer sciencekaNani iyal
contactthodarpu
copypirathi, nakal
createuruvAkku
cropcethukku
cursorEval
cyberspacekaNiniyakam
decompressvirivAkku
desktop computermEcaik kaNani
desktop publicationmEcaip piracuram
dictionaryakarAthi
directorykattu, kattai
distributeviniyOki, viniyOkappaduththu
documentAvaNam
downloadizhuththuvai
dragizhu
e-mailmin aNYcal
editorthokuppar
educational softwareaRiviyal menporuL
eraseazhi
escapeveLiyEru
electronicminnanu iyal, miniyal
featuresamcangkaL
fileOlai, kOvai, kOppai
findthEdu, kaNdupidi
fontvari vadivam
floppymen thattu
fontvarivadivu, ezhuththu vadivam
framesvElikaL, cattap padalkaL
gamesviLaiyAttukkkaL
graphicsvaraivukaL
hard drive/discvan thattu
hardwarevan poruL, iyali
helputhavi, thuNai
home pageillap pakkam
informationthakaval
information technologythakaval kaLam
installERRu (ERRuvathu), nAttu (nAttuvathu)
installationERRamaippu
internetiNaiyam, tholai valai thodarpu
italicscAinntha
keyvicai
keyboardvicaip palakai
laptop computermadik kaNini
laser disclEcar thakadu
layoutida othukkIdu, amaippu
linevari
listattavaNai pattiyal
magnetic diskkAnthath thakadu
memorykoLLadakkam
memory bankNYApaka adukku
monitorthirai
mousekaikAtti, eli
networkvalaippinnal, paNippinnal
newsgroupceithik kuzhu
newsceithi
operating systemthaLam, ceyalam
optical scanneroLi varudi
pagepakkam
paragraphpakathi, panthi/paththi
peripheralcakalap porutkaL, viLimbu
popularisepirapalappaduththal
powercakthi, valu
pointerkuriyeedu
pressamukku, thattu
printaccadi
publicationsveLiyiidukaL
publishveLiyiidu, piracuri
publisherpathippakaththAr
readythayAr
releaseveLiyiidu
savecEmikka
sectionpakuthi
servervazhangi, parimARi
sharewarepakir menporuL
softwaremenporuL, ceyali
sortvaricai cei/ ozhungu cei
source codeAthAra ANaikaL
sound cardcaththakkirami / olikkirami
sitethaLam
tableattavaNai
telnetkaNinith thotti
threadnoolizhaikaL, noolizhai
technologythozhil nutpam
underlineadiyil kOdiyida
updatepuduppiththal
userupayOkippavar, payanpaduththuvOr
WWW (world-wide-web)ulakaLAviya valai, ulaka valai maiyam, vaiyaka virivu valai (vvv)
webiNaiyam
web pageiNaiyap pakkam
web siteiNaiyath thaLam
word processorcol ceyalAkki
 இதில் ஏதும்  பிழைகள் இருந்தால் எனக்கு கமெண்ட்ல் தெரியபடுத்தவும்

கீழே உள்ளவற்றில் ஓட்டளித்து இந்த பதிவை பலபேர் பார்க்க உதவுங்கள் . அன்புடன் அன்பைத்தேடி அன்பு

பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற,,,


இந்த பதிவுகளும் பயனுள்ளவைகளே
கணினி, தெரிந்ததும் தெரியாததும்

1 comment:

  1. idhai thamizheyeye koduththirundhaal nandraaga irundhirukkum nandri
    surendran

    ReplyDelete

நண்பனிடம் சொல்லுங்க,,,,,,,,,
பிடிச்சிருந்தாலும்....இல்லை என்றாலும் ;)

 

ABOUT ANBU

My Photo
நாகை மாவட்டம்,வேதாரணியம் அருகே உள்ள தகட்டூர், தமிழ் மாநிலம், India
நான் அறிந்த தொழில்நுட்ப செய்திகளை நம் நண்பர்களும் தெரிந்து கொள்ளட்டும் என்று நினைப்பவன்.