ஸ்கைப்பில் Skype Home விண்டோ தானாக திறப்பதை எவ்வாறு தடுப்பது? - அன்பைதேடி அன்பு,,,

ஸ்கைப்பில் Skype Home விண்டோ தானாக திறப்பதை எவ்வாறு தடுப்பது?

ஒவ்வொருமுறையும் ஸ்கைப்பை திறக்கும் போது Skype Home விண்டோவும் தானாகவே திறந்து அதன் பாவனையாளர்களுக்கு இடையூறாக இருக்கிறதுஇதை தடுப்பதற்கென்றே ஸ்க்ரிப்ட் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.அதை டவுண்லோட் செய்து செயற்படுத்தியதும் Skype Home விண்டோ திறப்பதை தடுக்கலாம்.


டவுண்லோட் செய்வதற்கு

http://sourceforge.net/projects/killskypehome/