Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ] இடுவது...

Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறுசின்னம்[ BADGES ]  மாற்றுவது என்பது பற்றியதேஇப்பதிவாகும்புதியவர்களுக்காகஇடுக்கையிடப்படுகின்றது.


முதலில் கீழ் உள்ளதை கிளிக்செய்து குறிப்பிட்டஅத் தளத்துக்குச் செல்லுங்கள்.

                   
இப்போ கீழ் உள்ள பக்கத்தில் வட்டமிடப்பட்டுக் காட்டப்பட்டதை கிளிக் செய்யவும்.


இப்போ Face Book login செய்தபின் கீழ் உள்ளவாறு விண்டோ காணப்படும்இதில்Browse என்பதில் நீங்கள் கொடுக்கும் படத்தை தெரிவு செய்து வட்டத்துக்குள்ஏற்றவாறு மாற்றம் செய்யுங்கள்பின்னர் Back Ground Color இல் உங்களுக்குவிரும்பிய நிறத்தைத் தெரிவுசெய்து “PREVIEW” எனும் Button  கிளிக் செய்யுங்கள்.


இப்போ கீழ் உள்ளவாறு விண்டோ தோன்றும்இதில் உங்களுக்கு பிடித்திருந்தால்Submit” என்பதை கொடுக்கவும்அல்லது Edit ஐக் கிளிக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

இப்போ தோன்றும் விண்டோவில் கொடுக்கவேண்டிய தகவல்களைக்கொடுத்தபின்னர் “Publish” என்பதைக் கொடுங்கள்.
அதன்பின்னர் தோன்றும் விண்டோக்களில் next என்பதைக் கொடுங்கள்இறுதியில்கீழ் உள்ளவாறான விண்டோ தோன்றும்.

இதில் மாற்றங்கள் ஏதுமிருப்பின் செய்தபின்னர் “Publish to Face Book” என்பதைக்கொடுக்கவும்.
இப்போ தோன்றும் விண்டோவில் “Continue to Face Book” என்பதைக் கொடுக்கவும்.
இப்போ இறுதியாக உங்கள் Face Book கணக்கானது திறக்கும்.
இதில் கீழ் வட்டமிடப்பட்டுக் காட்டப்பட்டதை கிளிக் செய்யவும்.


அவ்வளவும் தான்உங்கள் Face Book இல் Profile Picture ஆனது உங்கள் விருப்பப்படிசின்னம் மாற்றப்பட்டுவிடும்.
Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ] இடுவது... Face Book இல் Profile Picture இற்கு எவ்வாறு சின்னம்[ BADGES ] இடுவது... Reviewed by அன்பை தேடி அன்பு on Rating: 5